நதி வளையும் வழி தெரிவதுண்டு விதி வளையும் வழி தெரிவதில்லை தெரிந்து கொண்டால் அதில் ருசியுமில்லை இனிமேல் என்ன கதையோ? பால்க்குடத்தில் ஒரு எறும்பு விழ பல்லி என்று அதை வெறுப்பதென்ன ? பால்க்குடமே மண்ணில் சரிந்ததென்ன பிழையோ என்ன பிழையோ ? கண்ணீர் என்னை தண்டிக்குமா ? காலங்கள் நாளை மன்னிக்குமா ? இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை விதி வட்டம் தாண்டி வர வழியில்லை............
நதி வளையும் வழி தெரிவதுண்டு
ReplyDeleteவிதி வளையும் வழி தெரிவதில்லை
தெரிந்து கொண்டால் அதில் ருசியுமில்லை
இனிமேல் என்ன கதையோ?
பால்க்குடத்தில் ஒரு எறும்பு விழ
பல்லி என்று அதை வெறுப்பதென்ன ?
பால்க்குடமே மண்ணில் சரிந்ததென்ன
பிழையோ என்ன பிழையோ ?
கண்ணீர் என்னை தண்டிக்குமா ?
காலங்கள் நாளை மன்னிக்குமா ?
இது திட்டம் போட்டு செய்த செயல் இல்லை
விதி வட்டம் தாண்டி வர வழியில்லை............