தண்ணீரில் நீந்திச்செல்லும் மீனொன்று சுடும் வெந்நீரில் விழுந்தாலே என்னாகும் ? இளம்பன்நீரில் ஆடும் தங்க ரோசாப்பூ அது முள்மீது விழுந்தாலே பொல்லாப்பு . எப்பொழுதும் மனசில் உன்னை எண்ணி எண்ணி இருக்குமென்னை தடைதான் செய்வார் இங்கே யாரு ? மெல்ல துள்ளிவரும் காற்று தடை பார்த்து தயங்காது எந்நாளும் என்நேசம் மாறாதையா..
தண்ணீரில் நீந்திச்செல்லும் மீனொன்று
ReplyDeleteசுடும் வெந்நீரில் விழுந்தாலே என்னாகும் ?
இளம்பன்நீரில் ஆடும் தங்க ரோசாப்பூ
அது முள்மீது விழுந்தாலே பொல்லாப்பு .
எப்பொழுதும் மனசில் உன்னை
எண்ணி எண்ணி இருக்குமென்னை
தடைதான் செய்வார் இங்கே யாரு ?
மெல்ல துள்ளிவரும் காற்று தடை பார்த்து
தயங்காது எந்நாளும் என்நேசம் மாறாதையா..