The Leader.
வாசல் படிமீது புது வாசம் படிந்தது பூவே ......ஆசைப்படும்போது நெஞ்சின் ஓசையை ஒழித்துக்கொண்டாயேமறந்திருந்தால் இறந்திருப்பேன் நீயும் நானும் வேறோ ........இணைந்திருந்தால் இனித்திடுமோ உன்னையன்றி யாரோ ?
வாசல் படிமீது புது வாசம்
ReplyDeleteபடிந்தது பூவே ......
ஆசைப்படும்போது நெஞ்சின்
ஓசையை ஒழித்துக்கொண்டாயே
மறந்திருந்தால் இறந்திருப்பேன்
நீயும் நானும் வேறோ ........
இணைந்திருந்தால் இனித்திடுமோ
உன்னையன்றி யாரோ ?