வாசமுல்லை ஒன்று நான் வளர்த்தேனே உன்னைத்தானே எண்ணித்தான் மானே நேசம் வைத்து நான் தவித்தேனே நிழல் போல தொடர்ந்தேன் நானே யோடிக்கிளி ரெண்டு யார் பிரித்தார் இன்று ? சிறகொடிந்து போனபின்னும் துடி துடித்து உன்னை சுற்றும் என் பாசம் மாறாதையா........
நெஞ்சுக்குள்ளே இன்னாரெண்டு சொன்னா புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுவது கண்ணில் தெரியுமா உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாது உயிரே பிரிந்தாலும் உறவேதும் பிரியாது உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
வாசமுல்லை ஒன்று நான் வளர்த்தேனே உன்னைத்தானே எண்ணித்தான் மானே நேசம் வைத்து வைத்து நான் தவித்தேனே நிழல் போல தொடர்ந்தேன் நானே யோடிக்கிளி ரெண்டு யார் பிரித்தார் இன்று ? சிறகொடிந்து போனபின்னும் துடி துடித்து உன்னை சுற்றும் என் பாசம் மாறாதையா....... உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
நெஞ்சுக்குள்ளே இன்னாரெண்டு சொன்னா புரியுமா ? அது கொஞ்சி கொஞ்சி பேசுவது கண்ணில் தெரியுமா .... உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாது உயிரே பிரிந்தாலும் உறவேதும் பிரியாது உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
காஞ்சிப்பட்டு ஒன்னு நான் கொடுத்தேனே வண்ணம்மா நீ உடுக்கத்தானே காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே கண்ணிலே நீர் எதற்கு மானே ? ஊரறிய உன்னை வாழவைப்பேன் கண்ணே ஊரறிய உன்னை இன்று வாழவைப்பேன் எந்தன் கண்ணே என் வாக்கு மாறாதையா ............. உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
நெஞ்சுக்குள்ளே இன்னாரெண்டு சொன்னா புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுவது கண்ணில் தெரியுமா உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாது உயிரே பிரிந்தாலும் உறவேதும் பிரியாது உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
வாசமுல்லை ஒன்று நான் வளர்த்தேனே
ReplyDeleteஉன்னைத்தானே எண்ணித்தான் மானே
நேசம் வைத்து நான் தவித்தேனே
நிழல் போல தொடர்ந்தேன் நானே
யோடிக்கிளி ரெண்டு யார் பிரித்தார் இன்று ?
சிறகொடிந்து போனபின்னும்
துடி துடித்து உன்னை சுற்றும்
என் பாசம் மாறாதையா........
காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே
ReplyDeleteகண்ணிலே நீர் எதற்கு மானே ?
ஊரறிய உன்னை வாழவைப்பேன் கண்ணே
உன் வாக்கு மாறாதையா .............
சிறகொடிந்து போனபின்னும்
துடி துடித்து உன்னை சுற்றும்
என் பாசம் மாறாதையா........
This comment has been removed by the author.
ReplyDeleteநெஞ்சுக்குள்ளே இன்னாரெண்டு சொன்னா புரியுமா
ReplyDeleteஅது கொஞ்சி கொஞ்சி பேசுவது கண்ணில் தெரியுமா
உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாது
உயிரே பிரிந்தாலும் உறவேதும் பிரியாது
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
வாசமுல்லை ஒன்று நான் வளர்த்தேனே
உன்னைத்தானே எண்ணித்தான் மானே
நேசம் வைத்து வைத்து நான் தவித்தேனே
நிழல் போல தொடர்ந்தேன் நானே
யோடிக்கிளி ரெண்டு யார் பிரித்தார் இன்று ?
சிறகொடிந்து போனபின்னும்
துடி துடித்து உன்னை சுற்றும்
என் பாசம் மாறாதையா.......
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
நெஞ்சுக்குள்ளே இன்னாரெண்டு சொன்னா புரியுமா ?
அது கொஞ்சி கொஞ்சி பேசுவது கண்ணில் தெரியுமா ....
உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாது
உயிரே பிரிந்தாலும் உறவேதும் பிரியாது
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
காஞ்சிப்பட்டு ஒன்னு நான் கொடுத்தேனே
வண்ணம்மா நீ உடுக்கத்தானே
காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே
கண்ணிலே நீர் எதற்கு மானே ?
ஊரறிய உன்னை வாழவைப்பேன் கண்ணே
ஊரறிய உன்னை இன்று வாழவைப்பேன் எந்தன் கண்ணே
என் வாக்கு மாறாதையா .............
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
நெஞ்சுக்குள்ளே இன்னாரெண்டு சொன்னா புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுவது கண்ணில் தெரியுமா
உலகே அழிந்தாலும் உன் உருவம் அழியாது
உயிரே பிரிந்தாலும் உறவேதும் பிரியாது
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி