About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Friday, March 2, 2012

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால்..................

2 comments:

  1. உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போககூடாது
    என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக்கூடாது
    எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள் ?
    காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்
    உளிதாங்கும் கற்கள்தானே மண்மீது சிலையாகும்
    வலிதாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும்
    யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம் ?
    ஒரு கனவுகண்டால் அது தினம் முயன்றால் ஒருநாளில் நியமாகும்

    ReplyDelete
  2. உளிதாங்கும் கற்கள்தானே மண்மீது சிலையாகும்
    வலிதாங்கும் உள்ளம்தானே நிலையான சுகம் காணும்
    யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம் ?
    ஒரு கனவுகண்டால் அது தினம் முயன்றால் ஒருநாளில் நியமாகும்

    ReplyDelete