About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Tuesday, February 28, 2012

ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில்.........(Female)


கொஞ்சி கொஞ்சி பேசி வரும் தமிழ் போல..........................


சொந்த சுமைய தூக்கி தூக்கி சோர்ந்து..............


சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே.................


ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில்..........


கலங்காதே மனமே துவளாதே உள்ளமே...............


துள்ளி திரிந்ததொரு காலம் பள்ளி பயின்றதொரு................


நாடோடி மன்னா போகாதே நீரின்றி...................


சலசலவென ஓடும் குளிரோடையின் சங்கீதமே.................


என்னுயிரே என்னுயிரே என் மனம் ஏங்குது.........................


கண்மணி காதல் வாழ வேண்டும் கண்களால்..................


அன்பே ஆருயிரே ஆசை பூங்கிளியே..............


Saturday, February 25, 2012

மார்கழி திங்களல்லவா மதி கொஞ்சும் நாளல்லவா.............

இதயம் இதயம் எரிகின்றதே இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே,
உள்ளங்கையில் ஒழுகும் நீர் போல் என் உயிரும் கரைவதென்ன,
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை நீ மட்டும் என் உடல் காண்பாயா??
கலை என்ற ஜோதியில் காதலை எரிப்பது சரியா பிழையா விடை நீ சொல்லையா.............

மழைத்துளி மழைத்துளி மண்ணில்..........

தண்ணியில மீன் அழுதால் கரைக்கொரு தகவலும் வருவதில்லை,
எனக்குள்ள நான் அழுதால் துடைத்திட  எனக்கொரு நாதியில்லை,
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே,
சபதம் சபதம்...........

Friday, February 24, 2012

Jennifer lopez...........


பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு.......

நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம்
இது பெண் பூசும் அதிகாரமா ?
உண்மை காணா வன்மை இல்லை
உங்கள் விழியின் மேல் துளி போடுமா ?
நிலவை புரிவதற்கு வலிமை உண்டு
உன் நெஞ்சை புரிவதற்கு வலிமை இல்லை.........

அம்மான்னா சும்மா இல்லடா அவ இல்லேன்னா ..........

நல்ல பேரை நீ எடுத்தா அப்பனுக்கு சந்தோசம்,
நாலு காச நீ கொடுத்தா அண்ணனுக்கும் சந்தோசம்,
போறவழி போக விட்டா பிள்ளைக்கெல்லாம் சந்தோசம்,
வாறதெல்லாம் வாரி தந்தா ஊருக்கெல்லாம் சந்தோசம்,
நெஞ்சு நெகிண்டு மந்திரம் சொன்னா வந்திருந்துதான் தெய்வம் மகிழும்,
ஒண்ணை கொடுத்து ஒண்ணு வாங்கினா அன்பு என்னடா பண்பு என்னடா,
தந்தாலும் தராம போனாலும் தாங்கும் அவ கோவில் தாண்டா..................

அம்மா என்றழைக்காத உயிரில்லையே.......

அம்மா என்றழைக்காத உயிரில்லையே,
அம்மாவை வணங்காது உயர்வில்லையே,
நேரில் நின்று பேசும் தெய்வம் பெத்த தாயன்றி வேறொன்று ஏது...........

கண்மணி நில்லு காரணம் சொல்லு.......

இதயத்தில் தோன்றும் காதல் நிலவே உதயத்தை நீ ஏன் மறந்துவிட்டாய்,
உதயத்தை மறுத்து இதயத்தை வெறுத்து உயிரின்றி எனயேன் வாழவிட்டாய்,
காதலின் விதியே இதுவானால் கல்லறை தானே முடிவாகும்..............................

காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்......

ஒரு வீணை கைகளில் கொடுத்து, என் விரல்களை ஏனடி பறித்துக்கொண்டாய்??

ஆழ்வார் பேட்டை ஆளுட அறிவுரைய கேளுடா...........

காதல் போயின் சாதலா??
இன்னோர் தேடல் இல்லையா????
காதல் ஒன்றும் கடவுள் இல்லையடா ,
இந்த இழவு எல்லாம் ஹோர்மோன் செய்யும் கலகம் தானடா..............

சொல்லாயோ சோலை கிளி சொல்லும் உந்தன்..............


Bahut pyaar karte hain tumko sanam..........


சந்தோசம் சந்தோசம் வாழ்கையின்........

துன்பம் என்ற சிற்பிக்குள் தான் இன்பம் என்ற முத்து வரும்,
துணிந்த பின் பயமில்லையே.......

அறியாமல் நான் செய்த ஒரு பாவமோ............

நெல்லுக்கு தான் இங்கு நீரை இறைத்தேன் புல்லுக்கு சேர்ந்ததையா,
அந்த நெல்லும் எனக்கில்லை, புல்லும் எனக்கில்லை உண்மை புரிந்ததையா,
நல்லவர்க்கென்றே பெய்யும் மழையும் இங்கு எல்லோர்க்கும் உண்டல்லவா,
இங்கு எல்லோர்க்கும் பெய்கின்ற அந்த மழையும் ஏனென்னை சேரவில்லை,
அது ஏனென்று தெரியவில்லை...........................

நிழலோடும் மலரோடும் பாடினேன்.......

நாள்தோறும் பயணம் உண்டு ஆனால் நான் போக திசை தான் இல்லை,
ஊர்தோறும் முகங்கள் உண்டு அங்கே நான் தேடும் விழி தான் இல்லை,
உதயத்தை நானே தொலைத்து விட்டேன், இதயத்தை கையால் கிழித்து விட்டேன்,
எல்லாம் என்னை விட்டு தான் போக, என்னை யாரிடத்தில் நான் சேர்க்க.................

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்........

நிலவினை நம்பி இரவுகள் இல்லை,
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை,
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்..............

வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்............


பெத்து எடுத்தவ தான் என்னையோ தத்து கொடுத்து புட்டா.........


Saturday, February 18, 2012

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே........


வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்......


பூங்காற்றே நீ எங்கே போராடும் மனமிங்கே.......


இது காதலின் சங்கீதம் புது குங்கும சந்தோசம்......


நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா...........


என்னை தந்திடுவேன் நான் என்னை தந்திடுவேன்.........


உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ...............


சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்..........


ஏழு ஜென்மங்கள் சேர்ந்து வாழ்வோம்...........


Thursday, February 16, 2012

ஓ நெஞ்சே ஓ நெஞ்சே சோகம் எந்தன் முகவரியா..........

வலது கண்ணில் வந்து உன் நினைவு ஒரு முள்ளை வைக்கிறது,
இடது கண்ணில் வந்து உன் நினைவு சுடும் தீயை வைக்கிறது,
ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு ஒரு பூவை வீசியது,
ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு ஒரு புயலை வீசியது,.............

வெண்மதி வெண்மதியே நில்லு......

வெண்மதி வெண்மதியே நில்லு,
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு,
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்,
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்,
உன்னை இன்றோடு நான் மறப்பேனே,
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்,.........

Saturday, February 11, 2012

ஓ.. ஓ.. மனமே உள்ளிருந்து அழுவது ஏன்...........

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி வெற்றிக்கு அதுவே ஏணியடி...........

Saturday, February 4, 2012

கலங்காதே கலங்காதே மனமே மனமே.........

விட்டு தள்ளு சோகம் சுட்டு தள்ளு,
விதி மாற்றும் நம்பிக்கையில் நீயும் சொல்லு,
பூமி பந்து அது ஓய்வதில்லை,
அட போராட்டம் இன்றி நம் வாழ்க்கை இல்லை,
சிதறி போகும் சிலந்தி வலையில் சிங்கத்தை பிடிக்க முடியுமா,
அண்டத்தை புரட்டி சாய்க்கும் புயலை அறுகம் புல்லு தடுக்குமா,
லட்சியங்கள் குறைவில்லாத மூலதனம் நீயல்லவா,...........................