About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Friday, February 24, 2012

அம்மான்னா சும்மா இல்லடா அவ இல்லேன்னா ..........

நல்ல பேரை நீ எடுத்தா அப்பனுக்கு சந்தோசம்,
நாலு காச நீ கொடுத்தா அண்ணனுக்கும் சந்தோசம்,
போறவழி போக விட்டா பிள்ளைக்கெல்லாம் சந்தோசம்,
வாறதெல்லாம் வாரி தந்தா ஊருக்கெல்லாம் சந்தோசம்,
நெஞ்சு நெகிண்டு மந்திரம் சொன்னா வந்திருந்துதான் தெய்வம் மகிழும்,
ஒண்ணை கொடுத்து ஒண்ணு வாங்கினா அன்பு என்னடா பண்பு என்னடா,
தந்தாலும் தராம போனாலும் தாங்கும் அவ கோவில் தாண்டா..................

No comments:

Post a Comment