துள்ளும் அலையென அலைந்தேன் நெஞ்சில் கனவினை சுமந்தேன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தேன் வானம் எல்லையென நடந்தேன் காதல் வேள்விதனில் விழுந்தேன் கேள்விக்குறிஎன வளைந்தேன் உன்னை நினைத்திங்கே சிரித்தேன் உண்மை கதைதனை மறைத்தேன் பதில் சொல்லிட நினைத்தேன் சொல்ல மொழி இன்றி தவித்தேன் வாழ்கின்ற காலமெல்லாம் நீர்க்குமிழி போன்றது
துள்ளும் அலையென அலைந்தேன்
ReplyDeleteநெஞ்சில் கனவினை சுமந்தேன்
வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தேன்
வானம் எல்லையென நடந்தேன்
காதல் வேள்விதனில் விழுந்தேன்
கேள்விக்குறிஎன வளைந்தேன்
உன்னை நினைத்திங்கே சிரித்தேன்
உண்மை கதைதனை மறைத்தேன்
பதில் சொல்லிட நினைத்தேன்
சொல்ல மொழி இன்றி தவித்தேன்
வாழ்கின்ற காலமெல்லாம் நீர்க்குமிழி போன்றது