The Leader.
தன் கைவிட்டு போகின்ற பூவினை எண்ணி காம்புகள் அழுகின்ற சோகத்தை சொல்ல வார்த்தை கிடையாதுதான் கொண்ட காதலி பிரியும் வேளையில்கண்ணில் கண்ணீரை ஏந்தவும் அனுமதி மறுத்த கடவுள் சதிகாரன்தான்....மணமகளான என் [[பிரியமான தோழி ]]நீ உள்ள திசை எங்கும் நான் வாழுவேன்
தன் கைவிட்டு போகின்ற பூவினை
ReplyDeleteஎண்ணி காம்புகள் அழுகின்ற சோகத்தை
சொல்ல வார்த்தை கிடையாதுதான்
கொண்ட காதலி பிரியும் வேளையில்
கண்ணில் கண்ணீரை ஏந்தவும் அனுமதி
மறுத்த கடவுள் சதிகாரன்தான்....
மணமகளான என் [[பிரியமான தோழி ]]
நீ உள்ள திசை எங்கும் நான் வாழுவேன்