சொல்லாயோ சோலைக்கிளி சொல்லும் உந்தன் ஒருசொல்லில் உயிரொண்டு ஊசல் ஆடுது ........... இந்த ஊமை நாடகம் முடிந்ததே குயில் பாடிச்சொல்லுதே நம்காதல் வாழ்க.............
சேராத காதலுக்கெல்லாம் சேர்த்து நாம் காதல் செய்வோம் .... காதல் கொண்டு வானை அளப்போம் புதிய கம்பன் தேடிப்பிடித்து லவ்வாயணம் எழுதிட செய்வோம் நிலவில் கூடி கவிதை படிப்போம் ......
இந்த ஊமை நாடகம் முடிந்ததே .........
ReplyDeleteசொல்லாயோ சோலைக்கிளி
ReplyDeleteசொல்லும் உந்தன் ஒருசொல்லில்
உயிரொண்டு ஊசல் ஆடுது ...........
இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடிச்சொல்லுதே
நம்காதல் வாழ்க.............
சேராத காதலுக்கெல்லாம்
சேர்த்து நாம் காதல் செய்வோம் ....
காதல் கொண்டு வானை அளப்போம்
புதிய கம்பன் தேடிப்பிடித்து
லவ்வாயணம் எழுதிட செய்வோம்
நிலவில் கூடி கவிதை படிப்போம் ......