ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது இராப்பகலா எழும் துயர் உன்னை வாட்டிய போது சுடுமொழி நாளும் கேட்டு இரு திருவிழி நீரில் ஆட ஒரு நதி வழி ஓடம் போல விதி வழி நானும் ஓட போதும் போதும் வாழ்க்கை என்று ஏழை மாது எண்ணும்போது நானும் அணைத்திட .... பூமிக்கொரு பாரமென்று எண்ணியிருந்தேன் பூமுடிக்க யாருமின்றி கன்னியிருந்தேன் சொந்தமின்றி பந்தமின்றி நானும் இருந்தேன் போட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்
ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது
ReplyDeleteஇராப்பகலா எழும் துயர் உன்னை வாட்டிய போது
சுடுமொழி நாளும் கேட்டு இரு திருவிழி நீரில் ஆட
ஒரு நதி வழி ஓடம் போல விதி வழி நானும் ஓட
போதும் போதும் வாழ்க்கை என்று ஏழை மாது
எண்ணும்போது நானும் அணைத்திட ....
பூமிக்கொரு பாரமென்று எண்ணியிருந்தேன்
பூமுடிக்க யாருமின்றி கன்னியிருந்தேன்
சொந்தமின்றி பந்தமின்றி நானும் இருந்தேன்
போட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன்