About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Friday, February 24, 2012

நிழலோடும் மலரோடும் பாடினேன்.......

நாள்தோறும் பயணம் உண்டு ஆனால் நான் போக திசை தான் இல்லை,
ஊர்தோறும் முகங்கள் உண்டு அங்கே நான் தேடும் விழி தான் இல்லை,
உதயத்தை நானே தொலைத்து விட்டேன், இதயத்தை கையால் கிழித்து விட்டேன்,
எல்லாம் என்னை விட்டு தான் போக, என்னை யாரிடத்தில் நான் சேர்க்க.................

2 comments:

  1. நிலவோடும் மலரோடும் பாடினேன்,
    நிஜம் என்று நிழலோடு ஓடினேன்,
    இதயம் கனக்கிறதே உடலே நீயும் சுமைதானா,
    உயிரில் வலிக்கிறதே உறவே நீயும் பொய்தானா??......

    ReplyDelete
  2. எல்லாம் என்னை விட்டு தான் போக, என்னை யாரிடத்தில் நான் சேர்க்க....????????

    ReplyDelete