நான் கண்ட துன்பங்களோ எண்ணிலடங்காது ......... நான் கண்ட துயரங்களோ சொல்லி மாளாது ...... எங்கயோ பிறந்தேன் எப்படியோ வளர்ந்தேன் ஆனாலும் காதலில் சிக்கி நானும் தவிக்கிறேன் நிலையில்லா பெண்ணை எண்ணி நாளெல்லாம் கலங்கிறேன் ........
நான் கொண்ட எண்ணங்களோ எண்ணில் அடங்காது நான் கொண்ட ஆசைகளோ சொல்லித்தீராது ......... எங்கயோ உதிச்சேன் எப்படியோ ஒலிச்சேன் ஆனாலும் காலம் செய்த கோலத்திலே தவிக்கிறேன் உண்மை சொல்லமுடியாமல் தவிச்சு நிக்கிறேன்
நான் கண்ட துன்பங்களோ
ReplyDeleteஎண்ணிலடங்காது .........
நான் கண்ட துயரங்களோ
சொல்லி மாளாது ......
எங்கயோ பிறந்தேன் எப்படியோ வளர்ந்தேன்
ஆனாலும் காதலில் சிக்கி நானும் தவிக்கிறேன்
நிலையில்லா பெண்ணை எண்ணி
நாளெல்லாம் கலங்கிறேன் ........
நான் கொண்ட எண்ணங்களோ
ReplyDeleteஎண்ணில் அடங்காது
நான் கொண்ட ஆசைகளோ
சொல்லித்தீராது .........
எங்கயோ உதிச்சேன்
எப்படியோ ஒலிச்சேன்
ஆனாலும் காலம் செய்த
கோலத்திலே தவிக்கிறேன்
உண்மை சொல்லமுடியாமல்
தவிச்சு நிக்கிறேன்