நெல்லுக்கு தான் இங்கு நீரை இறைத்தேன் புல்லுக்கு சேர்ந்ததையா, அந்த நெல்லும் எனக்கில்லை, புல்லும் எனக்கில்லை உண்மை புரிந்ததையா, நல்லவர்க்கென்றே பெய்யும் மழையும் இங்கு எல்லோர்க்கும் உண்டல்லவா, இங்கு எல்லோர்க்கும் பெய்கின்ற அந்த மழையும் ஏனென்னை சேரவில்லை, அது ஏனென்று தெரியவில்லை...........................
வாசற்படியாய் என்னை நினைத்து சென்றவர் எத்தனை பேர், ஏறி சென்றவர் எத்தனை பேர், வெறும் மண்ணென எந்தன் நெஞ்சை மிதித்து வாட்டியதெத்தனை பேர், என்னை வாட்டியதெத்தனை பேர்......
வாசற்படியாய் என்னை நினைத்து சென்றவர் எத்தனை பேர், ஏறி சென்றவர் எத்தனை பேர்,
ReplyDeleteவெறும் மண்ணென எந்தன் நெஞ்சை மிதித்து வாட்டியதெத்தனை பேர், என்னை வாட்டியதெத்தனை பேர்......