About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Thursday, February 16, 2012

வெண்மதி வெண்மதியே நில்லு......

வெண்மதி வெண்மதியே நில்லு,
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு,
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்,
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்,
உன்னை இன்றோடு நான் மறப்பேனே,
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்,.........

1 comment:

  1. அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை,
    அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்,
    அது போல் எந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம்,
    அதை நினைக்கையில் அர்த்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்,
    ஒரு நிமிடம் கூட என்னை பிரியவில்லை விவரம் ஏதும் அவள் அறியவில்லை,
    என இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்துபோ என் மனமே..........................

    ReplyDelete