The Leader.
காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை ராவணர்க்கு சீதையென்று பிரம்மன் எழுதவில்லை புதிய பாதை போட்டுக்கொள்ள எவரும் மறுப்பதில்லைவலிகள் கேட்கும் பழமைதன்னையாரும் பொறுப்பதில்லைபெண்ணுக்கு பெண் இங்கு எதிரியில்லைபெண்மையை காட்டினும் தெய்வமில்லை
காத்திருக்கும் சீதைக்கெல்லாம்
ReplyDeleteராமன் கிடைப்பதில்லை
ராவணர்க்கு சீதையென்று
பிரம்மன் எழுதவில்லை
புதிய பாதை போட்டுக்கொள்ள
எவரும் மறுப்பதில்லை
வலிகள் கேட்கும் பழமைதன்னை
யாரும் பொறுப்பதில்லை
பெண்ணுக்கு பெண் இங்கு எதிரியில்லை
பெண்மையை காட்டினும் தெய்வமில்லை