நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக்காதல் நேசம் அழியாது பொன்மானே உன்னை நினைத்தே நான் ஓடாய் தேய்ந்தேனே உருவம் தொலைந்தேதான் போனேனே என்காதலின் சின்னமே ஏங்காதே என் அன்னமே மண்ணில் நான் இங்கே மறைந்தாலும் மயிலே உன் எண்ணம் மறையாது கண்ணே என்தேகம் சாய்ந்தாலும் காற்றாய் உனைத்தேடி வருவேனே
நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக்காதல்
ReplyDeleteநேசம் அழியாது பொன்மானே
உன்னை நினைத்தே நான்
ஓடாய் தேய்ந்தேனே
உருவம் தொலைந்தேதான் போனேனே
என்காதலின் சின்னமே
ஏங்காதே என் அன்னமே
மண்ணில் நான் இங்கே மறைந்தாலும்
மயிலே உன் எண்ணம் மறையாது
கண்ணே என்தேகம் சாய்ந்தாலும்
காற்றாய் உனைத்தேடி வருவேனே