About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Tuesday, February 28, 2012

அன்பே ஆருயிரே ஆசை பூங்கிளியே..............


1 comment:

  1. நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக்காதல்
    நேசம் அழியாது பொன்மானே
    உன்னை நினைத்தே நான்
    ஓடாய் தேய்ந்தேனே
    உருவம் தொலைந்தேதான் போனேனே
    என்காதலின் சின்னமே
    ஏங்காதே என் அன்னமே
    மண்ணில் நான் இங்கே மறைந்தாலும்
    மயிலே உன் எண்ணம் மறையாது
    கண்ணே என்தேகம் சாய்ந்தாலும்
    காற்றாய் உனைத்தேடி வருவேனே

    ReplyDelete