About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Saturday, February 25, 2012

மழைத்துளி மழைத்துளி மண்ணில்..........

தண்ணியில மீன் அழுதால் கரைக்கொரு தகவலும் வருவதில்லை,
எனக்குள்ள நான் அழுதால் துடைத்திட  எனக்கொரு நாதியில்லை,
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே,
சபதம் சபதம்...........

1 comment:

  1. மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு,
    விழியே விழியே இமையே தீயும் போதும் கலங்காதிரு..........

    ReplyDelete