விதி மாற்றும் நம்பிக்கையில் நீயும் சொல்லு,
பூமி பந்து அது ஓய்வதில்லை,
அட போராட்டம் இன்றி நம் வாழ்க்கை இல்லை,
சிதறி போகும் சிலந்தி வலையில் சிங்கத்தை பிடிக்க முடியுமா,
அண்டத்தை புரட்டி சாய்க்கும் புயலை அறுகம் புல்லு தடுக்குமா,
லட்சியங்கள் குறைவில்லாத மூலதனம் நீயல்லவா,...........................
No comments:
Post a Comment