About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Tuesday, January 31, 2012

மனிதா மனிதா உலகில் எத்தனை பசி.........


சோற்று பசி தீர்ந்து விட்டால் போதும் என்பாய்,
உடனே காதல் பசி நீ கொள்வாய்,
காதல் பசி தீர்ந்து விட்டால் போதும் என்பாய்,
உடனே காசு பசி நீ கொள்வாய்,
காசு பசி தீர்ந்தால் பதவி பசி கொள்வாய்,
பதவி பசி போனால் புகழ் பசி கொள்வாய்,
இந்த மனிதன் கொண்ட பசியோ அது முடிந்து போவதில்லை,
இந்த மண் கொண்ட பசியோ ரொம்ப வாழ விட்டதில்லை,
இந்த உலகம் பேசும் ஒரே பாசை பசி தான்..............................

2 comments:

  1. கடல் கொண்ட பசி மண்ணை தின்று தீரும்,
    உடல் கொண்ட பசி அது என்று தீரும்,
    பல மன்னருக்கு பசி எடுத்து பல மக்கள் கெட்டதுண்டு,
    மக்களுக்கு பசி எடுத்து பல மன்னர்கள் செத்ததுண்டு,
    இந்த உலகை ஆளும் ஒரே தெய்வம் பசி தான்.............

    ReplyDelete
  2. இந்த மனிதன் கொண்ட பசியோ அது முடிந்து போவதில்லை
    இந்த மண் கொண்ட பசியோ ரொம்ப வாழ விட்டதில்லை.............

    ReplyDelete