About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Wednesday, January 11, 2012

உள்ளமே உனக்குத்தான் உசிரே உனக்குத்தான்.......


உள்ளமே உனக்குத்தான் உசிரே உனக்குத்தான்,
உன்னையும் என்னையும் பிரிச்சா உலகமில்லை,
தண்ணிக்கும் மீனுக்கும் எண்டிக்கும் வில்லங்கமில்லை,
வாழ்ந்ததால் உன்னோடு மட்டுமே வாழுவேன்,
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்..................

No comments:

Post a Comment