About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Monday, January 2, 2012

கூடு எங்கே தேடி கிளி ரெண்டு.........



கோபமாய் பேசினேன் வார்த்தையை வீசினேன் உன்னை வாயடி பெண்ணாக என்று,
காலங்கள் தந்திடும் காயங்கள் தாங்கினேன் உன் சொல்கூட அது போல ஒன்று,
பூந்தோகையே சொன்ன என் வார்த்தையே உன்னை அறியாமல் நான் சொன்ன மொழிதானம்மா,
என் சோகமே என்றும் என்னோடுதான் எந்தன் சுமைதாங்கி எந்நாளும் நான் தானையா.............

1 comment:

  1. கூடு எங்கே தேடி கிளி ரெண்டு ம் தடுமாறுது இங்கே
    உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுது இங்கே
    கேள்வியே பதிலென்ன ?பதில்களே வழியென்ன ?
    நீங்கள் சொல்லுங்களேன் ..........
    என் சோகமே என்றும் என்னோடுதான்
    எந்தன் சுமைதாங்கி எந்நாளும் நான் தானையா...........

    ReplyDelete