மடி மீது வளர்த்த பிள்ளை அடித்தாலும் வலிப்பதில்லை,
அது போல நானும் உந்தன் சொல்லை தாங்கினேன்,
எவன் மீதும் வருத்தமில்லை, அவன் மீதும் வருத்தமில்லை,
விதி என்று நானும் இங்கு எண்ணி தேற்றினேன்,..........
எத்தனையோ பட்சி வந்து தங்கி செல்லுது
அவை ஒன்றுக்கொன்று சொந்தம் என்றா சொல்லிக்கொள்ளுது.............
மடி மீது வளர்த்த பிள்ளை அடித்தாலும் வலிப்பதில்லை,
ReplyDeleteஅது போல நானும் உந்தன் சொல்லை தாங்கினேன்......
தென்றல் காற்றைப்பார்த்து தேவையில்லை என்று
தூரம் போக சொல்லும் தோட்டம் எங்கு உண்டு ?
சொன்ன சொல்லு அந்தரங்கம் சொன்னதல்லடா
அது சொல்லித்தந்து நீயும் இங்கு சொன்னதடா.....