நிகழ்ந்ததை எல்லாமே கனவாய் மறப்பயா,
நிகழ்வதை நினைத்தே தான் வாழ்வை தொடர்வாயா,
உன் கண்ணிலே நீர்த்துளி சேருமா,
உன் நெஞ்சிலே மீண்டும் பூ பூக்குமா,
உன் வானிலே வானவில் தோன்றுமா,
உன் வாழ்கையில் வண்ணமாய் மாறுமா,
விதி செய்த சதியாலே,
உந்தன் வாழ்வோடு தடுமாற்றமே,
உயிர் கொண்ட உறவாலே உந்தன் ஏதிர்பார்ப்பில் ஏமாற்றமே,
காலம் மெல்ல மெல்ல புரிந்திடுமா,
உன் கோலம் மாறி விட வழி தருமா,
விதி செய்த சதியாலே,
ReplyDeleteஉந்தன் வாழ்வோடு தடுமாற்றமே,
உயிர் கொண்ட உறவாலே உந்தன் ஏதிர்பார்ப்பில் ஏமாற்றமே.......