About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Tuesday, January 3, 2012

மரத்த வைச்சவன் தண்ணி............


ஏ மனமே கலங்காதே வீணாக வருந்தாதே,
பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்..
படைத்தவனின் துணை இருக்க அடுத்தவனின் துணை எதற்கு,
இதயத்திலே துணிவிருக்க வருத்தமிங்கே உனக்கெதற்கு............



No comments:

Post a Comment