இங்கு ஆடும் வரை ஆட்டமுண்டு கண்மணி,
அவன் ஆட்டுவித்தால் ஆடுகின்றோம் கண்மணி,
இதில் காயமென்ன மாயமென்ன கண்மணி,
நீயும் கண் கலங்கி ஆவதென்ன கண்மணி,
என்ன ஆனாலும் உண்மை மாறாது,
வெள்ளம் மேல் நோக்கி என்றும் பாயாது,
துன்பம் ஒரு பாதி மறு பாதி சுகம் தானம்மா............
இங்கே காலையுண்டு மாலையுண்டு
ReplyDeleteரெண்டையும் செய்வது சூரியன் தான் ...
இங்கே மேடு உண்டு பள்ளம் உண்டு
எல்லாப்பாதைகளும் பூமியில் தான் ...
நாளை நம் வாழ்க்கை நம்கையில்தானா ?
நாம் கொண்ட வேஷம் பொய்தானம்மா..
அவன் வீடிது அவன் கோடிது
நிழல் தந்த மடம் ,சொந்த இடம் ஆகுமா ?