About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Monday, January 2, 2012

கவிதைகள் சொல்லவா, உன் பெயர் சொல்லவா....



பிறரின் முகம் காட்டும் கண்ணாடி அதற்கு முகம் ஒன்றும் இல்லை,
அந்த கண்ணாடி நான் தானே, முகமே இல்லை என்னிடம் வா,
காகிதத்தில் செய்த பூவுக்கும் என் மனதுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ,
இரண்டுமே பூஜைக்கு போகாதோ.................

No comments:

Post a Comment