வாழும் போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா,
வாழ்ந்த பின்னும் பெயரை நாட்டி நிலைப்பவன் மனிதனா,
பிறருக்காக கண்ணீரும் சிலருக்காக செந்நீரும் சிந்தும் மனிதன்,
அவனே மனிதன் மனிதன் மனிதன் மனிதன்..................
அடுத்த வீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா,
அந்த நேரம் ஓடி வந்து அணைப்பவன் மனிதனா,.................
காதல் என்ற பேரைச்சொல்லி நடிப்பவன் மனிதனா?
ReplyDeleteகற்பை மட்டும் கரன்சி நோட்டில் கறப்பவன் மனிதனா?
தன்மானம் காக்கவும் பெண்மானம் காக்கவும்
துடிப்பவன் எவனடா ?அவன்தான் மனிதன் .....