நீ வாய் திறந்து கேட்டிருந்தால் உயிரை கூட கொடுத்திருப்பேன்,
நீ ஒரு பார்வை பார்த்திருந்தால் என்னை நானே எரித்திருப்பேன்,
அழித்திடவா என்னை வளர்த்து விட்டாய்,
நரம்புக்குள் நெருப்பு எரிகிறதே,
நகம் என்று நினைத்து நறுக்கி விட்டாய்,
விரல்கள் எனக்கு வலிக்கிறதே................................
உன் கண்ணாக நான் இருந்தேன் கண்ணீர்த்துளிகளை பரிசளித்தாய்,
ReplyDeleteதாகத்திலே மனம் தவிக்கையிலே விசத்தை கொடுப்பது முறையுமில்லை,
ரத்தம் சொட்டும் கணங்கள் எல்லாம் யுத்தக்களத்துக்கு புதிது இல்லை............