கட்டு கட்டா புத்தகத்தை சுமக்கவில்லை நானடி,
ஆனாலும் தான் கெட்ட வழி போனதில்லை நானடி,
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள ஆளு நானடி,
என்னை பற்றி ஊருக்குள்ளே நீயும் கொஞ்சம் கேளடி,
படிப்பு ஒன்னே வாழ்க்கையா பாசம் வந்து இல்லையா,
படிப்பில்லாமல் வாழ்கையில் உயர்ந்த மேதை இல்லையா,
உன்னை கண் போல தான் வைச்சு காப்பேனடி,
அடி உன்னை தான் புடிச்சேன், உன்னை தான் நினைச்சேன் உன்னையே மணப்பேன்.............
No comments:
Post a Comment