மறக்க தான் நீ சொன்னாய் முடியலடி,
முயற்சி தான் செய்தும் மனம் கேக்கலடி,
பறிக்காதே எனை என்று ஒரு பூ சொல்லுது,
கேட்காமல் மனம் தானே பெண் பின் செல்லுது,
முட்டாள் மனம் போகாதடி, போனால் மனம் விரும்பாதடி,
நீ எரிக்கின்ற நெருப்பாலே வெண்சங்கை சுட்டாலும் நிறம் மாறுமா,
பெண்ணும் தான் வெறுப்பாலே என் நெஞ்சை சுட்டாலும் மனம் மாறுமா..............
No comments:
Post a Comment