About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Thursday, January 5, 2012

தாய் மடியே உன்னை தேடுகிறேன்.......



தாய் மடியே உன்னை தேடுகிறேன் தாரகையும் உருக பாடுகிறேன்,
பத்து திங்கள் என்னை சுமந்தாயே ஒரு பத்தே நிமிடம் தாய் மடி தாள் தாயே,
நீ கருவில் மூடி வைத்த என் உடம்பு இன்று தெருவில் கிடக்கிறது பார் தாயே,
உதிரம் வெளியேறும்  காயங்களில் என் உயிரும் வழிந்தோட முன் வா  தாயே,
தெய்வங்கள் இங்கில்லை உன்னை அழைக்கிறேன்...............

No comments:

Post a Comment