About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Thursday, January 5, 2012

உலகம் ஒரு வாடகை வீடு........


வேண்டாத பாசம் வரவேற்ற பாவம்,
விடியாமல் போச்சே என் வானம் தான்,
மீட்டாத வீணை நான் மீட்டும் வேளை,
முடியாமல் போச்சே என் கானம் தான்,
தேன் வார்த்த முல்லை என்னோடு இல்லை,
கடந்தாச்சு எல்லை நேற்றோடு தான்,
இருந்தது ஒரு கிளி பறந்தது தனி வழி.................

1 comment:

  1. ஈரேழு ஜென்மம் இது ஒன்றுபோதும்
    இனிமேலும் காதல் வேண்டாமம்மா...
    சுகம் வாங்கப்போனன் சுமைதாங்கி ஆனேன்
    இனிமேலும் பாரம் தாங்கதம்மா.............
    எங்கே உன்வீடு அங்கெ உன்வாழ்வு
    நலமாகத்தனே நான் வாழ்த்துவேன்
    இருந்தது ஒருகிளி பறந்தது தனிவழி ..

    ReplyDelete