உள்ளங்கையில் நானே
உயிரை ஊற்றி பார்த்தேன்
போவதாய் வருகிறாய்
நுாறு முறை தானே
இன்றே
விடைகொடு என்றுனை
கேட்கிற வார்த்தையை
மௌனத்தில் இடறுகிறாய்
உள்ளே நடைபெறும் நாடகம்
திரைவிழும் நேரத்தில்
மேடையில தோன்றுகிறாய்
தனித்தனி காயமாய்
ரணப்பட தோனுதே
இடைவெளி கேள்வியாய்
ஆகிறதே.................
No comments:
Post a Comment