About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Wednesday, January 4, 2012

வாய்ப்பேச்சு போதும் என்று நினைக்காதே....



பிறந்த பயனை எண்ணி வாழ்பவன் ஞானியடா,
பிறரை கெடுத்து வாழும் மனிதன் பாவியடா,
கேட்டதை கொடுக்கும் போது கர்ணன் என்று பெயர் எடுப்பான்,
கேள்விகள கேட்டுபுட்டா கர்மன் என்று தூற்றிடுவான்,
நல்லவன் எப்போதும் கெட்டதில்லையடா,
உண்மைகள் எப்போதும் எப்போதும் செத்ததில்லையடா,
பொய்யான வாழ்கைய மெய்யாக நினைச்சு,
நன்மைக்கும், உண்மைக்கும் துரோகங்கள் செய்து,
ஓசி சோத்தில் உடல் வளர்த்தால் ஓசியில உசிரு போகும்..................

No comments:

Post a Comment