என் அழகென்ன என் தொழிலென்ன ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு,
சிறு தண்ணீராய் நான் தவழ்ந்தேனே இதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு,
பெண்ணே, பெண்ணே, ராவோடும் பகலோடும் உந்தன் ஞாபகத்தொல்லை,
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை,
இது சரியாய் தவறா என்பதை சொல்ல சாஸ்த்திரத்தில் இடமில்லை.............
வெண்ணிலவே வெண்ணிலவே என்னை போல தேயாதே உன்னோடும் காதல் நோயா?
ReplyDeleteஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன் அதில் புயல் வீசி தொலைத்தது யார்?
Superb lines... My fav Song
ReplyDelete