வலது கண்ணில் வந்து உன் நினைவு ஒரு முள்ளை வைக்கிறது, இடது கண்ணில் வந்து உன் நினைவு சுடும் தீயை வைக்கிறது, ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு ஒரு பூவை வீசியது, ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு ஒரு புயலை வீசியது,.............
உன்னை எண்ணி அழுதிட இங்கே இரண்டு விழி தாங்காது, நக கண்கள் அதிலும் அழுதால் அது கூட போதாது, நான் உன்னால் சிறகானேன் நீ இல்லை விறகானேன், என் ரத்தத்தில் ஒரு பாதி கண்ணீரை வெளியேறுதே, ஒரு சொல்லில் உயிர் தந்தாய் மறு சொல்லில் அதை கேட்டாய்,.............
மேகங்களைப்போல நான் இருந்தால் உன்னை மழையாய் சேர்ந்திருப்பேன் வெண்ணிலவைப்போல நான் இருந்தால் உன்னை இரவில் தூங்க வைப்பேன் தென்றதலைப்போல நான் இருந்தால் உன் மூச்சில் குடியிருப்பேன் பூமியிதைப்போல நான் இருந்தால் உன் பாதத்தை சுமந்திருப்பேன் ஸ்தம்பித்து நிக்கின்ற கிரகமிது நீ இன்றி வாழ்கின்ற நான் தான் அது உயிர் இருக்கும்போதே கேட்டேன் உன்னிடத்தில் விண்ணப்பம் ....... உன்மடியில் உயிர்விடத்தானே வேண்டும் ஒரு சந்தர்ப்பம் .... மரம்தேடும் பறவை நான் ,முகம் தேடு உருவம் நான் ..... அட இப்போதும் அப்போதும் என்மூச்சு தான் நிற்குதே .......... இதயத்தில் சிருபாரம் நீ போனால் பெரிதாகும் ..
உன்னை எண்ணி அழுதிட இங்கே இரண்டு விழி தாங்காது,
ReplyDeleteநக கண்கள் அதிலும் அழுதால் அது கூட போதாது,
நான் உன்னால் சிறகானேன் நீ இல்லை விறகானேன்,
என் ரத்தத்தில் ஒரு பாதி கண்ணீரை வெளியேறுதே,
ஒரு சொல்லில் உயிர் தந்தாய் மறு சொல்லில் அதை கேட்டாய்,.............
மேகங்களைப்போல நான் இருந்தால்
ReplyDeleteஉன்னை மழையாய் சேர்ந்திருப்பேன்
வெண்ணிலவைப்போல நான் இருந்தால்
உன்னை இரவில் தூங்க வைப்பேன்
தென்றதலைப்போல நான் இருந்தால்
உன் மூச்சில் குடியிருப்பேன்
பூமியிதைப்போல நான் இருந்தால்
உன் பாதத்தை சுமந்திருப்பேன்
ஸ்தம்பித்து நிக்கின்ற கிரகமிது
நீ இன்றி வாழ்கின்ற நான் தான் அது
உயிர் இருக்கும்போதே கேட்டேன்
உன்னிடத்தில் விண்ணப்பம் .......
உன்மடியில் உயிர்விடத்தானே
வேண்டும் ஒரு சந்தர்ப்பம் ....
மரம்தேடும் பறவை நான் ,முகம் தேடு உருவம் நான் .....
அட இப்போதும் அப்போதும் என்மூச்சு தான் நிற்குதே ..........
இதயத்தில் சிருபாரம் நீ போனால் பெரிதாகும் ..