உடல் மட்டும்தானே கடலை விட்டு தாண்டும் நினைவிங்கு என்னோடு நீங்காமல் வாழும் பகல் வந்தபோது இருள் எங்கும் போகும் இருள் வந்தபோது நிழல் எங்கு போகும் ? என் இமைகள் இங்கு மூடாது உன் விழிகள் அங்கு தூங்காது நீ மறந்தே தூங்கிப்போனாலும் கனவில் வருவேன் அப்போது கனவுகள் வேண்டாம் உயிரினில் ஊஞ்சலாடு
உடல் மட்டும்தானே கடலை விட்டு தாண்டும்
ReplyDeleteநினைவிங்கு என்னோடு நீங்காமல் வாழும்
பகல் வந்தபோது இருள் எங்கும் போகும்
இருள் வந்தபோது நிழல் எங்கு போகும் ?
என் இமைகள் இங்கு மூடாது
உன் விழிகள் அங்கு தூங்காது
நீ மறந்தே தூங்கிப்போனாலும்
கனவில் வருவேன் அப்போது
கனவுகள் வேண்டாம் உயிரினில் ஊஞ்சலாடு