துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி வெற்றிக்கு அதுவே ஏணியடி...........
மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து வானத்தில் உறங்கிட ஆசையடி,
ReplyDeleteநம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து முள்ளுக்குள் ஏறிந்தது காதலடி,
கனவுக்குள்ளே காதலை தந்தாய் கணுக்கள் தோறும் முத்தம்,
கனவு கலைந்து எழுந்தது பார்த்தால் கைகள் முழுக்க ரத்தம்,
துளைகள் இன்றி நாயனமா? தோல்விகள் இன்றி பூரணமா?,................
ஓ.. ஓ.. மனமே உள்ளிருந்து அழுவது ஏன்?,
ReplyDeleteஓ.. ஓ.. மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?,
மழையை தானே யாசித்தோம் கண்ணீர் துளிகளை தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம் கூழாங்கற்களை ஏறிந்தது யார்?,...............
இறப்புக்கு முன்னாலே இருந்த இடம் என்ன ?
ReplyDeleteஇறப்புக்கு பின்னாலே போகும் இடமும் என்ன ?
வந்தவேலை முடியுமுன்னே வாழ்க்கை போனதென்ன ?
காதலுக்கு உறவுமுறை கத்தி வைத்ததென்ன ?
வாழவந்த வாழ்க்கை இங்கே கசந்து போனதென்ன ?
மரணம் மட்டும் எங்களுக்கு மகிழ்ச்சி ஆனதென்ன ?
இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
ReplyDeleteதுன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி வெற்றிக்கு அதுவே ஏணியடி........... superb lines.............