கண்ணே உன் நினைவின்றி ஜீவன் ஏது ? கண்ணீரும் கடலாய் மாற ஆனேன் தீவு நெஞ்சோரம் அன்றாடம் காதல் நோவு அன்பே உன் சொந்தமின்றி இன்பம் ஏது ? நெஞ்சுக்குள்ள உன் நினைப்பு பஞ்சு மெத்தை நான் தூங்கவா ? வெள்ளி நிலா முற்றத்திலே வேதனையில் நான் ஏங்க.. பகலிரவா வளர்த்த பயிர் புயலடிச்சு பொய் ஆச்சு பாரு.........
கண்ணே உன் நினைவின்றி ஜீவன் ஏது ?
ReplyDeleteகண்ணீரும் கடலாய் மாற ஆனேன் தீவு
நெஞ்சோரம் அன்றாடம் காதல் நோவு
அன்பே உன் சொந்தமின்றி இன்பம் ஏது ?
நெஞ்சுக்குள்ள உன் நினைப்பு
பஞ்சு மெத்தை நான் தூங்கவா ?
வெள்ளி நிலா முற்றத்திலே
வேதனையில் நான் ஏங்க..
பகலிரவா வளர்த்த பயிர்
புயலடிச்சு பொய் ஆச்சு பாரு.........