About Me

My photo
இதுவரை சொல்லிகொள்ளும் அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக வளர ஆசை......

Friday, February 24, 2012

பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு.......

நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம்
இது பெண் பூசும் அதிகாரமா ?
உண்மை காணா வன்மை இல்லை
உங்கள் விழியின் மேல் துளி போடுமா ?
நிலவை புரிவதற்கு வலிமை உண்டு
உன் நெஞ்சை புரிவதற்கு வலிமை இல்லை.........

2 comments:

  1. உள்ளத்தின் வண்ணம் என்ன தெரியவில்லை,
    உழைத்து சொல்லும் வரை புரிவதில்லை..
    மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை..

    ReplyDelete
  2. நிலவை புரிவதற்கு வலிமை உண்டு
    உன் நெஞ்சை புரிவதற்கு வலிமை இல்லை........

    ReplyDelete