உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது உன்னை என்னும் உள்ளத்தில் வேறு எண்ணம் தோன்றாது காற்று நின்று போனாலும் காதல் நின்று போகாது எங்கெங்கோ தேடிய வாழ்வை உன் சொந்தம் தந்தது இங்கே சந்தங்கள் தேடிய வார்த்தை சங்கீதம் ஆனது இங்கே ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே ...........
உன்னை நீங்கி எந்நாளும்
ReplyDeleteஎந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு
ஜென்மம் ஒன்று போதாது
உன்னை என்னும் உள்ளத்தில்
வேறு எண்ணம் தோன்றாது
காற்று நின்று போனாலும்
காதல் நின்று போகாது
எங்கெங்கோ தேடிய வாழ்வை
உன் சொந்தம் தந்தது இங்கே
சந்தங்கள் தேடிய வார்த்தை
சங்கீதம் ஆனது இங்கே
ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே ...........